விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம்... கோடிகளில் பரிசு

ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்துகொண்டதை அடுத்து நயன்தாராவுக்கு 3 கோடி ரூபாயில் தங்க நெக்லஸை விக்னேஷ்சிவனும், 20 கோடி ரூபாயில் பங்களா ஒன்றை விக்னேஷ் சிவனுக்கு நயன்தாராவும் திருமண பரிசாக அளித்துள்ளனர்.

Trending News