இந்த ஐபில் தான் கடைசி.. தோனி சொன்ன பதிலால் ஆடிப்போன ரசிகர்கள்!

எனக்கு வயசாகிடுச்சு..! மைதானத்தில் தோனி பேசியதை கேட்டு கலங்கிய ரசிகர்கள்! வயதானாலும் சிங்கம் சிங்கம் தானே..!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிந்த பின் பேட்டி அளித்த தோனி, தனக்கு இதுதான் கடைசி ஐபிஎல் என சூசகமாக பேசியது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. அப்படி என்ன பேசினார் தோனி என்பதை காணலாம்.

Trending News