சும்மா விடுமா குரங்கு? வேற லெவல் வைரல் வீடியோ

Monkey Attack Video: தன்னை வைத்து வம்பு செய்த சிறுவனுக்கு சரியான பாடம் கற்பித்த குரங்கின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

குரங்குகளில் எத்தனை விஷமத்தனம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பெரும்பாலும் தங்களை யாராவது தொந்தரவு செய்தால் மட்டுமே அவை அவர்களை படுத்துகின்றன.

Trending News