தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லை நீக்கியவர்கள் தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள் என்று பாஜகவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

Trending News