மீண்டும் மீரா: டெஸ்ட் படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்

நடிகை மீரா ஜாஸ்மின் டெஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கவுள்ளார்.

சஷிகாந்தின் இயக்குனராக அறிமுகமாகும் டெஸ்ட் திரைப்படத்தில், மீரா ஜாஸ்மின், மாதவன் தவிர, இப்படத்தில் நயன்தாரா, சித்தார்த் ஆகியோரும் நடித்துள்ளனர். 

Trending News