அதிமுக விருப்ப மனு: மார்ச் 6-ம் தேதி கடைசி நாள்

அதிமுக சார்பில் விருப்ப மனு வழங்க மார்ச் 6-ம் தேதி கடைசி நாள்

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனு வழங்குவதற்கான அவகாசம் மார்ச் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Trending News