அமைதியை வலியுறுத்தி அஹிம்சா மாரத்தான்

சென்னையில் அமைதி மற்றும் அஹிம்சையை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தானில் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது மகளுடன் கலந்து கொண்டார்.

Trending News