சின்னத்திரை நடிகை மகாலட்சுமி-ரவீந்திரன் ஜோடி, திருமணமாகி 100 நாட்கள் ஆனதை அடுத்து அதை கொண்டாடி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகின்றன.
தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் சின்னத்திரை நடிகை மஹாலக்ஷ்மியின் திருமணம் சமீபத்தில் ஹாட் டப்பிக்காக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.