மது பாட்டில் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து! சாலையோரத்தில் சிதறிய பாட்டில்கள்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில்களை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 சதவீத மதுபாட்டில்கள் உடைந்து சேதமடைந்தன.

Trending News