லியோ 7 நாட்களில் ரூ.461 கோடி வசூல்!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வெளியான 7 நாட்களில் 461 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Trending News