அலறிய மக்கள்.. சூழ்ந்த கரும்புகை! குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் பலி! என்ன நடந்தது?

குவைத் நாட்டில் அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயரும் அச்சமும் உள்ளது.

Trending News