பட்டப்பகலில் பெண் சரமாரியாக வெட்டிப் படுகொலை!

தேனி அல்லிநகரத்தில் பட்டப்பகலில் பெண் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Trending News