“அப்படி பேசுவதற்கு உரிமை கொடுத்தது யார்?” திமுக பேச்சாளருக்கு கடும் கண்டனம் தெரிவித்த குஷ்பு!

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி சில நாட்களுக்கு முன்னர் பாஜக உறுப்பினர்களை ஒரு நிகழ்ச்சியில் தரைகுறைவாக பேசியிருந்தார். இதையடுத்து, அவருக்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Trending News