காதலியை பறித்த நண்பர்... கொலையில் முடிந்த கொடூரம் - அதிர்ச்சிப் பின்னணி!

கும்பகோணம் அருகே நீலத்தநல்லூரில் தான் காதலித்த பெண், நண்பனை காதலித்ததால் ஏற்கனவே முன் பகை இருந்த நிலையில், பணம் கொடுக்கல் வாங்கலிலும் சிக்கல் ஏற்பட்டதால் நண்பனை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நடந்தது என்ன என்பதை காணலாம்.

Trending News