திருட முயன்றதாக அடித்துக் கொலை... கைதானவர்களுக்கு நீதிமன்றக் காவல்!

திருட முயன்றதாக ஒருவரை அடித்துக் கொலை செய்து கைதானவர்களுக்கு நீதிமன்றக் காவல்!

கோவை தனியார் மருத்துவமனையில் திருட முயற்சித்ததாக, அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவமனை ஊழியர்களை வரும் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Trending News