15 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் சிஎஸ்கே-வை வீழ்த்திய ராஜஸ்தான்!

சென்னை அணியுடனான நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2008-ம் ஆண்டுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை தற்போது தான் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

Trending News