IND vs WI: பட்டையை கிளப்ப காத்திருக்கும் இந்தியா... முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இன்று டடொமினிக்காவில் தொடங்குகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும்.

Trending News