உயிருக்காக தத்தளித்த மீனை காப்பாற்றிய கொக்கு: வீடியோ வைரல்

மீன் நீரிலிருந்து வெளியே வந்தவுடன், அது நெளியத் தொடங்குகிறது, ஆனால் கொக்கு அங்கு வந்து அதை காப்பாற்றும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

Trending News