"சட்ட பரிசீலனையில் சிபிஐ விசாரிக்கும் வழக்கு ஆவணங்கள்" - ஆளுநர் விளக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்பாக சிபிஐ விசாரிக்கும் வழக்குகள் குறித்த ஆவணங்கள் சட்ட பரிசீலனையில் உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அனுப்பிய கடிதத்துக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

Trending News