மச்சினிச்சி செய்த சில்மிஷம்: வைரலாகும் வீடியோ

Funny Viral Video: மாப்பிள்ளையிடம் மச்சினிச்சி செய்த குறும்பின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இது இணையவாசிகளை கவர்ந்துள்ளது.

சமூக ஊடகங்களில் திருமணம் தொடர்பான லட்சக்கணக்கான வீடியோக்கள் உள்ளன. இதில் பல வித வேடிக்கையான நிகழ்வுகளையும் நாம் காண்கிறோம்.

Trending News