புள்ளி மான்கள் ஆக்ரோஷம் - வீடியோ வைரல்!

கர்நாடக வனப்பகுதியில் 3 புள்ளி மான்கள் தங்களது பின்னங்கால்களில் நின்றவாறு முக்கோண வடிவத்தில் மோதி கொள்ளும் காட்சி சமூக வலை தலங்களில் வைரலாகி வருகிறது.

இந்த காட்சியை நெட்டிசன்கள் வெகுவாக ரசித்து வருகிறார்கள்

Trending News