தமிழ்நாடு முழுவதும் 350க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து!

தீபாவளி பண்டிகையின்போது, தமிழ்நாடு முழுவதும் 364 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

Trending News