கதவை தட்ட வேண்டிய அவசியம் இல்லை, நாங்களே திறக்கிறோம்!

அண்ணாமலைக்கு துரைமுருகன் பதிலடி

அமலாக்கத்துறை எங்கள் கதவை தட்ட வேண்டிய அவசியம் இல்லை நாங்களே திறக்கிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்கும்படி பேசியுள்ளார்.

Trending News