மாணவர்களுக்கு சீனு ராமசாமி விடுத்த முக்கிய வேண்டுகோள்!

மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை அறவே தவிர்க்க வேண்டும் எனவும், பெற்றோர்களுக்கு நிரந்தர சோகம் தரக்கூடாது எனவும், திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி வேண்டுகோள் விடுத்தார்.

Trending News