விசாரணையை எதிர்கொள்ள தயார்... குற்றமற்றவன் என நிரூபிப்பேன் - இயக்குநர் அமீர்

தன்னோடு பயணித்த நபர் ஒருவர் மீது இவ்வளவு பெரிய குற்றப்பின்னணி இருக்கும்போது, அந்த குற்றத்திற்கான சந்தேக நிழல் தன்மீது விழுவதில் தவறில்லை என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

Trending News