தனுஷின் கேப்டன் மில்லர்: இவர்தான் ஜோடியா

தனுஷ் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார். 1930-40 களில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் படம் இயக்கப்படுகிறது.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இதை இவர் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

Trending News