சாமி சாமி பாட்டுக்கு சிறுமி ஆடிய மாஸ் டான்ஸ்: வீடியோ வைரல்

Girl Dance Viral Video: ஒரு பள்ளி மாணவி சாமி சாமி பாடலுக்கு ஆடிய நடனம் இணையத்தை கலக்கி வருகின்றது.

 கடந்த ஆண்டு 'புஷ்பா: தி ரைஸ்' படம் வெளியானது. அது வெளியானது முதல் அதன் வசனங்களும் பாடல்களும் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்றுவிட்டன. 

Trending News