Viral Parrot Video: கொஞ்சிக் குலாவும்... அழகிய காதல் கிளிகள்!

கிளிகள் நம் நாட்டில் மிகவும் பொதுவாக காணப்படும் பறவைகள். அதிலும், பச்சை நிற கிளிகள் நம் நாட்டில் அதிகம் காணப்படுகின்றன. அவை சொன்னதை திரும்ப சொல்லும் திறன் படைத்தவை. அந்த வகையில், பச்சை நிற கிளிகள் இரண்டு கொஞ்சி குலாவி காதல் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. நாம் பேசுவதை திருப்பிச் சொல்லும் திறன் பெற்றவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும்.

Trending News