பொன்முடியை தொலைப்பேசியில் அழைத்து பேசிய ஸ்டாலின் - முழு விவரம்

அமலாக்கத்துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடியை, பெங்களூரு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அழைத்து பேசியுள்ளார்.

Trending News