கள்ளச்சாராய விவகாரம்: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்!

விழுப்புரத்தில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோருக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக அளிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Trending News