காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்: எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இதற்காக அனைத்து எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். 

Trending News