அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

Trending News