காவிரியில் நீர் திறக்க ஆணையத்திடம் வலியுறுத்தல்: தமிழக எம்.பி.க்கள் குழுவிடம் மத்திய அமைச்சர் உறுதி

காவிரியில் தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரை வழங்க காவிரி ஆணையத்திடம் வலியுறுத்தப்படும் என தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவிடம் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதியளித்தார்.

Trending News