தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த 1,842 பேர் மீது வழக்குப்பதிவு!

கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கில் இதுவரை 1,842 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு 1,558 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Trending News