பாஜக கொடி கம்பத்தில் கட்டப்படட பேனர் சாய்ந்து ஒருவருக்கு காயம்

திருப்பத்தூர் அருகே கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பேனர், பொதுமக்கள் மீது சாய்ந்ததில் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News