டைட்டில் வின்னரை வெளுத்து வாங்கிய பிக் பாஸ் ரசிகர்கள்

Bigg Boss Tamil 6 Title Winner Azeem: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக நேற்றைய தினம் நடைபெற்று முடிந்தது. இந்த ஆறாவது சீசனில் யாரும் எதிர்பார்த்திடாத வகையில் அசீம் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டி சென்றிருக்கிறார்.

Trending News