இன்ஜினியரிங் சேர விரும்பும் மாணவர்களே... கவுன்சிலிங் எப்போது தெரியுமா?

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூலை இரண்டாம் தேதி தொடங்குவதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Trending News