தளபதி 68-க்கு வாழ்த்து சொன்னதே அஜித் தான்- வெங்கட் பிரபு

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தம் ஆனதும் தனக்கு முதல் வாழ்த்து அஜித்திடமிருந்து தான் கிடைத்தது என்று இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டி அளித்துள்ளார்.

Trending News