தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது: இபிஎஸ்

திமுக ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்றும், திமுக ஒரு குடும்ப கட்சி என்பதால் , திமுக தான் வாரிசு அரசியல் செய்வதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்

Trending News