ஒரு தெய்வம் தந்த பூவே... முதல்முதலாக குழந்தை புகைப்படத்தை பகிர்ந்த காஜல்

நடிகை காஜல் அகர்வால் தன் மகனது புகைப்படத்தை முதல்முதலாக சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

Trending News