அபர்ணா தாஸின் திருமண செலிப்ரேஷன்!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகியாக இருக்கும் அபர்ணா தாஸ், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். தனது நலங்கு வீடியோவை இவர் வெளியிட்டுள்ள நிலையில், அது வைரலாகி வருகிறது.

Trending News