நீதிமன்ற உத்தரவை ஏற்று சொத்து விவரங்கள் தாக்கல்!

நீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து நடிகர் விஷால் தனது சொத்து விவரங்கள் மற்றும் வங்கி கணக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

Trending News