நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்

லியோ திரைப்பட ரிலீஸின் போது சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

Trending News