HBD Soori: காமெடியனில் இருந்து 'விடுதலை' ஆன சூரி..! ஹீரோவாக ஜொலிப்பது எப்படி?

ஹீரோவாக அறிமுகம் ஆகி சாதித்தவர்கள் பலர் உள்ளனர். ஆனால் காமெடியனாக அறிமுகம் ஆகி ஹீரோவாக ஜெயித்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி சிறிய கதாப்பாத்திரத்தில் சினிமாவிற்குள் நுழைந்து காமெடியனாக, குணச்சித்திர நடிகனாகவும் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் சூரி பற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பினைக் காணலாம்.

Trending News