நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை நடிகர் கிருஷ்ணா இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 80. இந்த ஆண்டு தனது குடும்பத்தின் 3 சொந்தங்களை இழந்து மீள முடியாத துன்பத்தில் சிக்கி இருக்கிறார் மகேஷ் பாபு.