வேலூரில் 103 வயது முதியவருக்கு கால்களை அகற்றி அறுவை சிகிச்சை!

கால்கள் அழுகி உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனைக்கு வந்த 103 வயது முதியவரருக்கு அறுவை சிகிச்சை மூலம் காலை அகற்றி அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர்.

Trending News