12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றம்: இடதுசாரிகள், விசிக எதிர்ப்பு

தொழிலாளர்களின் பணி நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக உயர்த்தப்படுவது தொடர்பான சட்ட மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

Trending News