கருணாநிதி பிறந்தநாள் அன்று குடும்ப தலைவிக்கு ரூ. 1000 திட்டம்...?

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டம் முன்னாள் கருணாநிதி பிறந்தநாள் அன்று தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

Trending News