இலங்கை கடற்படையினரால் மேலும் 10 தமிழக மீனவர்கள் கைது!

ராமேஸ்வர மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் நாகையைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்பனையினர் கைது செய்திருப்பது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News