Google Search Toppers: இந்த ஆண்டு கூகுள் தளத்தில் அதிகம் தேடப்பட்ட ஆசியர்கள் பட்டியலில் இடம் பெற்ற இந்தியர்களில் உங்கள் விருப்பமானவர் இருக்கிறாரா? இது டாப் 5 பட்டியல்
Nostradamus Predictions For 2023: 2023 ஆம் ஆண்டிற்கான நோஸ்ட்ராடாமஸின் சில கணிப்புகள் புத்தாண்டிலும், உலகில் கவலைகளுக்கு பஞ்சம் இருக்காது என எச்சரிக்கின்றன
புதுடெல்லி: 2021ம் ஆண்டின் இறுதித் தருணங்கள். ஆண்டு முழுவதும் இந்தியா சந்தித்த சாதனைகளின் தொகுப்பு இது... இத்தகைய வரலாற்று நிகழ்வுகளை இந்தியர்கள் முதன்முறையாகக் கண்டனர்...
புவி வெப்பமடைதலுடன் தொடர்புடைய தீவிர வானிலை நிகழ்வுகள் 2021 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு துன்பத்தைத் தந்தன. காட்டுத்தீ, வெப்ப அலைகள், வெள்ளம் முதல் சூறாவளி என இயற்கை சீற்றங்கள் உலகை நடுங்க வைத்தன.
இந்த ஆண்டு உலகை தாக்கிய இயற்கை பேரழிவுகளில் சில...
2021ம் ஆண்டிலும் கொரோனா குறைவதற்கான அறிகுறிகள் இல்லை. இரண்டாவது அலை மற்றும் லாக்டவுன் என மக்கள் வீடுகளில் முடங்கினாலும், OTT பொழுதுபோக்கை கொடுத்து ஆசுவாசப்படுத்தியது. 2021 ஆம் ஆண்டின் சிறந்த நடிகைகள் மற்றும் நடிகர்கள் என பாராட்டப்பட்ட திரையுலகினரின் புகைப்படத் தொகுப்பு...
2021 ஆம் ஆண்டில் இந்தியவில் இருந்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐந்து பேர் இவர்கள்தான்.
கூகுள் ஒவ்வொரு ஆண்டும் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலை வெளியிடுகிறது. 2021 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் முதல் ஐந்து இடத்தை பிடித்தவர்கள் இவர்கள் தான்...
ALSO READ | உலகின் இந்த 5 நகரங்களில் மரணத்திற்கே தடை
2021ஆம் ஆண்டை புரட்டிப்பார்த்தால், இது நம்மில் பலர் மறக்க விரும்பும் ஆண்டாகும். உலகம், பல பயங்கரமான இழப்புகளை சந்தித்தது. கோவிட் தொற்றுநோய், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது என மனிதர்களை மிகவும் அச்சத்தில் ஆழ்த்திய ஆண்டு 2021. மறக்க விரும்பும் நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு...
ALSO READ | 27 பேர் மட்டுமே வசிக்கும் உலகின் மிகச்சிறிய நாடு
புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் குளிர்காலத்தில் COVID-19 பாதிப்பு அதிகரிப்பதைத் தடுக்க கடுமையான விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவியதன் காரணமாக 2020 ஆம் ஆண்டு மிகவும் சவாலானதாக இருந்தாலும், இந்த ஆண்டும் பல புதிய பதிவுகளை உருவாக்கி மக்கள் கின்னஸ் புத்தகத்தில் தங்கள் பெயர்களை இடம்பெறச் செய்துள்ளனர்.
2021 இல் பணக்காரர்களாக இருக்க விரும்பினால், பங்குச் சந்தையில் அருமையான 6 வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன. 2021 ஆம் ஆண்டில் 6 நிறுவனங்கள் தங்கள் ஐபிஓவைத் (Initial Public Offering (IPO))தொடங்க திட்டமிட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.